මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சவுதி அரேபியாவில் உணவு தட்டுப்பாடு ; மக்கள் உணவுக்கு அலைபாய்கிறார்கள் என பகிரப்படும் காணொளி உண்மையா?
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.
සාරාංශය
தகவலின்விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் " சவுதி அரேபியாவில் உணவு தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுவதாகவும்,மக்கள் உணவுக்கு அலைபாய்கிறார்கள்! " என இம் மாதம் 19 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (19.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Tiktok Link மேலும் நாம் குறித்த இரு காணொளிகளை நாம் ஆய்வு செய்தபோது, அந்த காணொளிகள் ஒத்திருந்தமை கண்டறியமுடிந்தது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
