මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கொழும்பில் இடம்பெற்ற HELLO18 அறிமுக நிகழ்வின் மூலம் iPhone அனுபவங்களின் புதிய அத்தியாயத்தை iDealz ஆரம்பித்து வைத்துள்ளது
iDealz Lanka (Pvt) Ltd நிறுவனம், தனது தொழில்நுட்ப சில்லறை வணிகப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, iPhone 18 தயாரிப்பு வரிசையின் வருகையைக் கொண்டாடும் வகையில் HELLO18 எனும் பிரத்தியேக அறிமுக நிகழ்வை நடத்தியது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
வழக்கமான தயாரிப்பு அறிமுக நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டு, நுகர்வோர் தொழில்நுட்பத்துடன் நேரடியாகவும் அர்த்தமுள்ள வகையிலும் தொடர்புகொள்ளும் வகையில் HELLO18 நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
