මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது: முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை
முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று 29) சென்னை தலைமை செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
தமிழக அரசின் சார்பில் 'வெற்றி தமிழகம்' என்ற தொலை நோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்துவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
