මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கருவலகஸ்வெவ பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு வீடு
தேசிய வீட்டுவசதி அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட ரூபா 01 மில்லியன் ஒதுக்கீட்டின் கீழ், கருவலகஸ்வெவ பல்லேகம நெலும்வெவ கிராம அலுவலர் பிரிவில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பமொன்றுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு அண்மையில் கையளிக்கப்பட்டது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.