මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அப் கன்ட்ரி–கொழும்பு போட்டியும் ஒத்திவைப்பு
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரில் நேற்று (26) நடைபெறவிருந்த அப் கன்ட்ரி லயன்ஸ்- கொழும்பு கால்பந்து கழகங்களுக்கு இடையிலான சுப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியும் மழைக்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.