මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
ராமநாதபுரத்தில் இரு வேறு இடங்களில் இலங்கைக்குக் கடத்த முயன்ற பொருட்கள் பறிமுதல்
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற இரு வேறு சம்பவங்களில், 2 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள், 531 கிலோ சுக்கு (காய்ந்த இஞ்சி) மற்றும் 1,500 மஞ்சள் தூள்…
සම්පූර්ණ වාර්තා
සාරාංශය
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையில் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் படகைச் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
