මූලාශ්රයක් යාවත්කාලීන විය
விசர்நாய்க்கடி நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்குவதற்காக 2025ஆம் ஆண்டில் ரூ. 655 மில்லியனுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது
விசர்நாய்க்கடி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்காக 2025ஆம் ஆண்டில் ரூ. 655,824,000 செலவிடப்பட்டுள்ளதாக கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
