මූලාශ්රයක් යාවත්කාලීන විය
படையினரால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டனர் : மீண்டும் உறுதிப்படுத்திய சோமரத்ன ராஜபக்ச
யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் படையினரால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டதாகத் தான் ஏற்கனவே வெளிப்படுத்திய தகவல்கள் முற்றிலும் உண்மையானவை என்று மரண தண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
සාරාංශය
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில, சோமரத்ன ராஜபக்ச அவரது சகோதரி ஊடாக ஊடகமொன்றின் கேள்விகளுக்கு அனுப்பிவைத்த பதில்களில் மேற்குறித்த விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
