මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நொத்தாரிசாக அப்துல்கபூர் சத்திய பிரமாணம்
நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் சட்டத்தரணி ஆதம்பாவா அப்துல் கபூர் நேற்று (27) பிரசித்த நொத்தாரிசாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எ.யுட்சன் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.