මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கண்டி பன்விலையில் முன்னாள் இராணுவச் சிப்பாய் வெட்டிப் படுகொலை
கண்டி, பன்விலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளதுடன், 57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
සාරාංශය
கண்டி, பன்விலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கண்டறிவதற்காகப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
