මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிராகச் செயற்படவில்லை - ஜனாதிபதி சட்டத்தரணி
பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆட்சியில் உள்ள எந்த அரசாங்கமும் பௌத்தத்துக்கு எதிராக செயற்படாது என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும தெரிவித்தார்.
සාරාංශය
கொழும்பில் புதன்கிழமை (25) இடம்பெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பௌத்த தேரர்கள் சட்டத்துக்கு விரோதமாக செயற்படும் போது அதற்கு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கும் போது அதனை பௌத்தத்துக்கு எதிரான செயற்பாடு என்று எவ்வாறு குறிப்பிடுவது. ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
