அநுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பான காணொளிகளை ஆய்வு செய்து, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிம

இலங்கைச் செய்தி நிறுவனங்களின் சமீபத்திய நீதிமன்றங்கள் செய்திகள்.
அநுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பான காணொளிகளை ஆய்வு செய்து, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிம

யாழில், பருப்பு வடைக்குள் பாத்திரம் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் கம்பிச் சுருள் காணப்பட்ட சம்பவம் தொடர்பில், உணவு தயாரிப்பு நிலையத்தின் உரிமையாளருக்கு ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து, அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவ

மன்னார் தீவு பகுதிக்குள் கணியமணல் அகழ்வு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும் அப்பகுதிக்குள் கனியமணல் அகழ்வு தொடர்பான அனுமதி வழங்கக் கூடாது தொடர்பில் தொடரப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மன்னாரில் தற்போ

மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய இராணுவ சாட்சி மற்றும் அரசியல் தரப்பினர் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாக ஆரம்பித்

2009ஆம் ஆண்டு நாரஹேன்பிட்ட பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் கொள்ளையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உள்ளிட்ட எழுவரை நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள நான்கு வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தண்டப்பணமும் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்தமை, நலத்

முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (13) வழங்கப்பட வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ரஜித

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட "இலங்கைக் கிரிக்கெட்" எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (12) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக
