மட்டக்களப்பு புதூர் பகுதியில் இயங்கி வரும் 7 பேர் கொண்ட வன்முறை குழுவினரின் கொடூரத் தாக்குதலுக்கு இலக்காகி, இளைஞன் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற


















