1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஹெவ்லொக் சிட்டியின் ஐந்தாவதும் இறுதிக் கட்டமுமான 'Havelock City Residences' இனை அறிமுகப்படுத்துகிறது Overseas Realty
Overseas Realty (Ceylon) PLC நிறுவனம், ஹெவ்லொக் சிட்டியின் (Havelock City) ஐந்தாவதும் இறுதிக் கட்டமுமான 'Havelock City Residences' திட்டத்தின் அறிமுகத்தை அறிவித்துள்ளது.
