1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
டேவிட் பீரிஸ் குழுமம் 2026 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி விருதுகளை வென்றது
சுற்றுச்சூழல் விசேடத்துவம், நிலைபேறான செயற்பாடுகள் மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான குழுமத்தின் அர்ப்பணிப்பை மூன்று தேசிய விருதுகள் கௌரவிக்கின்றன…
சுருக்கம்
டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் DPMC மடபாத்த மற்றும் மாத்தறை சேவை மையங்கள் (Workshops) மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (லங்கா) லிமிடெட் நிறுவனத்தின் ரன்ன உற்பத்தி வளாகத்தில் உள்ள வாகன ஒன்றிணைப்பு தொழிற்சாலை ஆகியவற்றில் செயற்படுத்தப்பட்டுள்ள சூழல் நலன் முயற்சிகளை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
இடங்கள்
