1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
Xiaomi இன் புதிய Redmi Note 17 தயாரிப்பு வரிசை மற்றும் அதிநவீன ஸ்மார்ட் சாதனங்கள் இலங்கையில் அறிமுகம்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற நுகர்வோர் இலத்திரனியல் மற்றும் ஸ்மார்ட் தயாரிப்பு வர்த்தக நாமமான Xiaomi, தனது புதிய Redmi Note 17 தயாரிப்பு வரிசையை அண்மையில் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியது.
