1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் போலித் துறவிகள்! கஸ்ஸப்ப குழுவை கடுமையாக சாடும் சத்தாரதன தேரர்
மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் போலித் துறவிகளை நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என இராஜாங்கணை சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், "நாட்டின் வளங்களைச் சூறையாடி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட பழைய அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடனேயே இவர்கள் தற்சமயம் பௌத்த மதத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி மக்களைக் தூண்டிவிட முயற்சிக்கின்றனர்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
