2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
அனுபவ துடுப்பாட்ட வரிசை குறித்து மெண்டிஸ் நம்பிக்கை
பாகிஸ்தானின் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள தமது அனுபவமிக்க துடுப்பாட்ட வரிசை தயாராக இருப்பதாக இலங்கையின் புதிய டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்ட குசல் மெண்டிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (9) ஆரம்பமாகவுள்ளது. ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. அதற்கமைய குறித்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடவுள்ளது.
தனஞ்சய டி சில்வா பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
