பிரபலமானவை3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் (CHOGM 2026) உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் பங்கேற்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அன்டிகுவா மற்றும் பார்புடாவில் 2026 நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் (CHOGM) உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பங்கேற்றார். ஆரம்ப அமர்வில் மாட்சிமை தங்கிய மன்னர், அன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமர், பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர், முன்னைய தலைமைப் பொறுப்பை வகித்த நாடான சமோவாவின் பிரதமர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.
முழு செய்தித் தொகுப்பு
News.lkபொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் (CHOGM 2026) உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் பங்கேற்பு

Thinakaranவர்த்தகம், முதலீடு, கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆராய்வு
Hiru News - Tamilபொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாடு - உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் பங்கேற்பு

அன்டிகுவா பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 3 நவ., 2026உலகளாவிய கண் நல மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு4 ஊடகங்கள்
- 21 செப்., 2026ஜமைக்காவை வீழ்த்தி முதல் தடவையாக கரீபியன் பிரீமியர் லீக் சம்பியனாகியது அன்டிகுவா1 ஊடகங்கள்
- 9 ஜூலை, 2026டெஸ்ட் தொடர் வென்ற போதும் அபாரதம் பெறும் மேற்கிந்திய தீவுகள்1 ஊடகங்கள்
- 9 ஜூலை, 2026மெதுவான ஓவர் வீதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அபராதம் - புள்ளிகள் குறைப்பு1 ஊடகங்கள்
- 8 ஜூலை, 2026இரண்டாவது டெஸ்ட் சமநிலை; தொடர் மே.இ.தீவுகள் வசம்1 ஊடகங்கள்