Trending3 sourcesUpdated
பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் (CHOGM 2026) உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் பங்கேற்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அன்டிகுவா மற்றும் பார்புடாவில் 2026 நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் (CHOGM) உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பங்கேற்றார். ஆரம்ப அமர்வில் மாட்சிமை தங்கிய மன்னர், அன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமர், பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர், முன்னைய தலைமைப் பொறுப்பை வகித்த நாடான சமோவாவின் பிரதமர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.
Full coverage
News.lkபொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் (CHOGM 2026) உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் பங்கேற்பு

Thinakaranவர்த்தகம், முதலீடு, கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆராய்வு
Hiru News - Tamilபொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாடு - உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் பங்கேற்பு

More on Harini Amarasuriya
Other stories that mention them, newest first.
- Nov 4, 2026Prime Minister Highlights Women's Leadership at Commonwealth Forum6 sources
- Nov 2, 2026Prime Minister arrives in Antigua for CHOGM7 sources
- Nov 1, 2026Prime Minister leaves for CHOGM in Antigua6 sources
- Oct 3, 2026School Nutrition Program gets Rs 33.6bn funding3 sources
- Sep 25, 2026PM announces VAT revision for books in upcoming budget4 sources
- Sep 20, 2026Prime Minister urges inclusive society for disabled3 sources