1 ஊடகம்
ஜமைக்காவை வீழ்த்தி முதல் தடவையாக கரீபியன் பிரீமியர் லீக் சம்பியனாகியது அன்டிகுவா
கரீபியன் பிரீமியர் லீக் (CPL 2026) தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில், தொடரில் அறிமுக அணியாகக் களமிறங்கிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணி தனது கன்னிச் சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
