1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மலையக ரயில் சேவைகளுக்கு பாதிப்பு
மலையக புகையிரதப் பாதையின் பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவிற்கு இடையே, 162/54 மைல் கல் பகுதிக்கு அருகில் இன்று (04) அதிகாலை பாரிய மண் மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்தமையினால் ரயில் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளது.
