මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற தென் மாகாணத்தின் மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு
உயர்தர மாணவ சாதனையாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாவட்ட மட்டத்தில் பாராட்டுவதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் தென் மாகாண நிகழ்ச்சி திட்டம் நேற்று (24) முற்பகல் ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
සාරාංශය
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாவட்ட மட்டத்தில் பாராட்டுவதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் தென் மாகாண நிகழ்ச்சி திட்டம் நேற்று (24) முற்பகல் ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
