මූලාශ්රයක් යාවත්කාලීන විය
Vietjet மற்றும் Satair வளர்ச்சி மற்றும் வலையமைப்பை மேம்படுத்தும் வகையில் விமான சேவை விநியோகத் தொடர் ஆதரவை வலுப்படுத்தும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச
விமான சேவை விநியோகத் தொடர், உதிரிப்பாக முகாமைத்துவம் மற்றும் விமான ஆயுட்கால தீர்வுகள் ஆகியவற்றில் தங்களிடையேயான நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, Vietjet மற்றும் எயார்பஸ் சேவைகள் நிறுவனமான Satair ஆகியன…
සාරාංශය
இலங்கையைப் பொறுத்தமட்டில், Vietjet கொழும்பு வரை விரிவாக்கி வரும் தனது சேவை வலைப்பின்னலின் செயற்பாட்டு அடித்தளத்தை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்துகின்றது. Vietjet பிரதம நிறைவேற்று அதிகாரி குயேன் தான்ஹ் சன் கருத்துத் தெரிவிக்கையில், "ஒரு சுறுசுறுப்பான மற்றும் திறமையான விநியோகச் சங்கிலி, Vietjet இன் விமான தொடர் கட்டமைப்பு மேம்பாடு, சர்வதேச சேவை வலைப்பின்னல் விரிவாக்கம் மற்றும் பயணிகள் சேவைகளின் தொடர்ச்சியான மேம்பாடு…
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
