මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துகள்!
இலங்கையின் வீதிகள் நாளுக்கு நாள் மனித உயிர்களைப் பலிவாங்கும் மரணக் களங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.
සාරාංශය
ஆராய்ச்சிகளும் பொலிஸ் வீதிப் பாதுகாப்புத் திணைக்கள அறிக்கைகளும் சுட்டிக்காட்டும் விபத்துக்கான முதன்மைக் காரணங்கள் மனிதத் தவறுகளே அன்றி வேறில்லை: பொறுப்பற்ற ஓட்டுநர் முறை: சாரதிகளின் அளவுக்கு அதிகமான வேகம், கவனயீனம் மற்றும் வீதி விதிகளைத் தன்னிச்சையாக மீறும் போக்கு முக்கியமானதாக உள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.