මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஐரோப்பாவை அதிரவைக்கும் பிரான்ஸ் போராட்டம்! ஏனைய நாடுகளிலும் பதற்றம்
பிரான்ஸில் இடம்பெரும் போராட்டமானது தற்போது ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுக்கும் பரவியுள்ளமை சர்வதேசத்தின் கவலைகளை தூண்டியுள்ளது.
සාරාංශය
இதன்படி பிரான்ஸுக்கு வெளியே பெல்ஜியம், அல்பேனியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெறுவதாக ஐரோப்பிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்தோடு, இத்தாலியின் மிலான் நகரில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த போராட்டங்களுக்கு முன்னதாக, காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
