ජනප්රියමූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
எரிபொருள் விலையை உயர்த்தியது லங்கா ஐ.ஓ.சி
லங்கா ஐ.ஓ.சி 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீட்டரின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது.இதற்கமைய, 475 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
