මූලාශ්රයක් යාවත්කාලීන විය
“ஒவ்வொரு பிள்ளையும் கல்வியின் அதிகபட்ச நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஒவ்வொரு பிள்ளையும் கல்வியின் அதிகபட்ச நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதற்காக, நிலவும் பொருளாதாரத் தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் கல்விக்காகக் கணிசமான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து, இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
සාරාංශය
கட்டடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கையளித்த பின்னர், மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர், புதிய வகுப்பறைகளின் நிலையையும் பார்வையிட்டார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்போது பாடத்திட்டங்களை மாற்றுவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் பொருத்தமான பாடசாலைச் சூழல் ஆகியவற்றையும்…
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
