මූලාශ්රයක් යාවත්කාලීන විය
புலம்பெயர் தமிழர்களைக் கண்டு அஞ்சும் அரசாங்கம்...!
தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை கண்டு அஞ்சுவதாக மருத்துவரும் சமூகச் செயற்பாட்டாளருமான உதயசீலன் கற்கண்டு தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
