මූලාශ්රයක් යාවත්කාලීන විය
எமது அரசாங்கம் ஒருபோதும் மதத்தை வைத்து அரசியல் செய்யாது!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் மதத்தை வைத்து அரசியல் செய்யாது. மதத்தை வைத்து நாங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
ஏனென்றால் அவர்கள் முதல் நாள் இந்த போராட்டத்தை தொடங்குகின்ற பொழுது, யார் இதற்கு அனுசரணை வழங்கியது, யார் யார் இந்த போராட்டத்திலே பங்கு பற்றினார்கள் என்பது ஊடக நண்பர்கள் ஊடகத்துக்கும் வெளிப்படையான உண்மையாக தெரிந்த விடயம். கஸ்ஸப்பதேரர் தற்பொழுது கொழும்பிலே சில விடுதிகளிலும் சென்று வரக்கூடிய காட்சிகள் ஊடகத்திலே நாங்கள் பார்த்திருந்தோம்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
