මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சிறைச்சாலைகளில் 10,611 கைதிகளும் 28,408 சந்தேகநபர்களும்
இலங்கையின் சிறைச்சாலைகளில் 10,611 கைதிகளும் 28,408 சந்தேகநபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கைதிகளில் அதிக எண்ணிக்கையிலான 3,423 பேர் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
