මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நுண்கடன் வலையில் நடுத்தர குடும்பங்கள்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும்." மனித வாழ்க்கையில் பொருளாதாரத்தைச் சரியாகத் திட்டமிட்டு, வருமானத்திற்கேற்ப செலவுகளை மேற்கொள்வது குடும்பத்தின் நிலையான வாழ்விற்கு அடிப்படையாக அமைகின்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.