මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஷிரந்தி ராஜபக்சவிற்கு தொடரும் அறுவை சிகிச்சை...!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
සාරාංශය
ஷிரந்தி ராஜபக்சவின் இதயத்துடிப்பில் மாற்றம் இருப்பதை வைத்தியர்கள் முதலில் கண்டறிந்த நிலையில் உடனடியாக ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பைபாஸ் அறுவை சிகிச்சை அல்ல என்றும் மாறாக பரிசோதனைகளின் போது இதயத் துடிப்பில் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
