මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தற்போதைய வானிலை நிலைமை தொடர்பாக மீன்பிடி சமூகத்தினருக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் விசேட அறிவித்தல்.
2026.10.26 ஆகிய இன்றைய தினம் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆபத்து நிறைந்த வானிலை அறிவித்தலின் படி, இதுவரை காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது "ஒர்னபி" சூறாவளியாக வலுவடைந்துள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
