இலங்கைச் செய்தி நிறுவனங்களின் சமீபத்திய பாராளுமன்றம் செய்திகள்.
தமிழீழ விடுதலைப்புலிகளில் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை விசேட கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இது குறித்து கருத்து வ

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் IMF விதித்த வழியிலேயே செய்ய செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் IMF-இன் பின்னால் நாடு செல்வது பாரதூரமானது எனவும் எச்சரிக்கை விடுத்த

தற்போதைய எதிர்கட்சியின் நிலைப்பாடுகளில் உள்ள மாற்றங்களை அரசாங்கம் என்ற ரீதியில் தாங்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், விரைவில் எதிர்கட்சியில் உள்ள மாற்றத்தை நாடாளுமன்றம் அறிந்துக்கொள்ளும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார். நாட

'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின்' சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (12)நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலம், அரசியலமைப்பின் 121(1) ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தனது செயல்பாடுகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய் பொது நிதி தேவைப்படுவதால், திறைசேரிக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை தொடர்ந்து சுமத்தி வருவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில

ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட உரையை புறக்கணிக்கும் வகையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ள நிலையில், அவ்வாறு எதிர்ப்பை பதிவு செய்வது தவறான முன்னுதாரணமாக அமையும் என பிறிதொரு தர

சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் குறித்த விடயம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழ்ப்பாணம் - பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 54.5 ஏக்கர் காணி தற்போதும் இராணுவ வசமே உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டினார். எனவே, பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் கா

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) சில முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்தவகையில், இது குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தல
