1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: திரும்பப் பெறும் எதிர்க்கட்சி
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு (Dr. Jagath Wickramaratne) எதிராக நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பப் பெறுவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுருக்கம்
நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சில நிபந்தனைகள் மற்றும் விடயங்கள் இப் பிரேரணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டி இருந்தது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து இப் பிரேரணையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
