ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றிய அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி... The post ஈரானுடனான பேச்சுவார்த்தையிலிருந்து ஜே.டி. வான்ஸ் ஓரங்கட்டல்: appeared first on Global Tamil New

இலங்கைச் செய்தி நிறுவனங்களின் சமீபத்திய மத்திய கிழக்கு செய்திகள்.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றிய அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி... The post ஈரானுடனான பேச்சுவார்த்தையிலிருந்து ஜே.டி. வான்ஸ் ஓரங்கட்டல்: appeared first on Global Tamil New

இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை அந்நாட்டின் தற்காலிக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஈரானிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை முற்றிலுமாக ஒழிப்பேன் என்றும் அவர் சூளுரைத்துள்ளா

இஸ்ரேலிடமிருந்து 4.26 பில்லியன் ரூபா செலவில் கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை (Drones) கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்ட

ஈரான் அல்லது யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து அமெரிக்காவுக்குப் புதிய ஆத்திரமூட்டல்கள் எதுவும் ஏற்படாத பட்சத்தில், ஈரான் மீதான தாக்குதலைத் தள்ளிப்போடப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவி

வரவு செலவு திட்டம் மீதான இன்றைய நாடாளுமன்ற உரையின் போது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்த ரவூப் ஹக்கீம், நாட்டின் கடற்படை மற்றும் விமானப்படையைப் பயன்படுத்தி வேவு பார்ப்பது போன்ற சிறிய வேலைகளைச் செய்ய வேண்டாம் கடுமையாக சாடியுள்

உலகின் மிக முக்கியமான கடல்சார் எரிசக்திப் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz), அனுமதிக்கப்படாத பாதை வழியாகச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் கடற்கண்ணியில் (Naval mine) மோதி வெடித்துத் தீப்பிடித்துள்ளது. ஈரானின் இஸ்லா

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர் சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் இதனால் ஒட்டுமொத்த சர்வதேச சட்ட ஒழுங்கின் நம்பகத்தன்மையே ஆபத்தில் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்

இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை மேலும் தொடர்வதற்காக, தங்களின் ஏழு கோரிக்கைகளையும் முன்மொழிவுகளையும் முதலில் அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஈரானியர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பில், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்,

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது பொருளாதார பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்கும் எந்தவொரு நாடும் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின

ஈரானிய வணிக நிறுவனங்களின் இணையதள முகவரிகளை அமெரிக்கா முடக்குவது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தைச் சிதைப்பதையும் பொதுமக்களின் இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய சைபர்ஸ்பேஸ் மையத்தின் (N

ஈரானிடமிருந்து தொடர்ச்சியாக வெளியான தொடர் மிரட்டல்களை அடுத்து, அமெரிக்க திறைசேரி செயலர் ஸ்கொட் பெசென்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான இராணுவத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையால் முத

ஈரான் போர் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த உலகளாவிய எண்ணெய் விநியோகம் படிப்படியாக மீட்சி பெற்று வருவதாக OPEC தெரிவித்துள்ளது. OPEC வெளியி

சர்வதேச அரசியலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அதிகாரப் போட்டியும் மற்றும் அதையொட்டிய வெளியுறவுக் கொள்கை முடிவுகளும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய விவகாரமாகும். ஈரானை முடக்கும் நோக்கில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுத்த

அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அருகிலுள்ள இராணுவத் தளங்களை மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்

ஹோர்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில், அங்கீகரிக்கப்படாத பாதைகளில் செல்ல முயன்ற எண்ணெய்க் கப்பல்களில் தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டதாக ஈரான் இராணுவமும், இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையும் தனித்தனியாக அறிவித்துள்ளன. தடைசெய்யப்பட்ட மற்றும் பாதுகாப்பற்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஈரான் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) விண்வெளிப் படை, பல்வேறு வகையான பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளையும் அவற்றின் ஏவுதளங்களையும் காட்சிப்படுத்தி, ஒரு பு
