1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
எதிரியையும் அரவணைக்கும் இஸ்ரேல்; அரபு கட்சிகளின் அரசியல் சாணக்கியம்:புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கற்க வேண்டிய பாடம்!
இஸ்ரேல் தேர்தல் முடிவுகளும் அரபுக் கட்சிகளின் வகிபாகமும், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் பாடமாக முன்வைக்கப்படும் முக்கியத்துவத்தை தற்போதைய ப…
சுருக்கம்
நடைபெற்ற இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களையும் பெற்றுள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டில் உள்ள அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களைக் கைப்பற்றிப் பலமான தீர்க்கத்தரிசன சக்தியாக உருவெடுத்துள்ளன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
