1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தேசிய நல்லிணக்கத்துக்கு பல்வேறு சிறப்புத் திட்டம்
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதுடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழி திணைக்களத்துக்காக 510 மில்லியன் ரூபாவை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளதாக பிரதியமைச்சர் மு…
முதன்மை அறிக்கை
சுருக்கம்
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது உலக சமாதான குறியீட்டில் நாடு 97வது இடத்தில் இருந்தது. எமது அரசாங்க காலத்தில் இந்த இரண்டு வருடங்களில் தற்போது அது 67வது இடத்திற்கு முன்னேற்றமடைந்துள்ளது.