1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
யாழ். அரசாங்க அதிபருடன் இராணுவத் தளபதி கலந்துரையாடல்
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் 36ஆவது கட்டளைத் தளபதியாகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.
சுருக்கம்
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் 36ஆவது கட்டளைத் தளபதியாகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் எம். கடந்த 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட புதிய கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக…