1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் புதுடில்லியில் முக்கிய சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சுருக்கம்
25ஆவது இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் ஒன்றியத்தின் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் (26) மாலை புதுடில்லியைச் சென்றடைந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். இதன்போது, இலங்கை - இந்திய இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலவரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
விஜித ஹேரத் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 26 நவ., 2026அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதுடில்லிக்குப் பயணம்!1 ஊடகங்கள்
- 11 நவ., 2026அனோஜன் வழக்கை சவூதியில் கைவிட தீர்மானம் - விஜித ஹேரத்1 ஊடகங்கள்
- 21 அக்., 2026அஜர்பைஜான் சென்றார் அமைச்சர் விஜித ஹேரத்1 ஊடகங்கள்
- 20 அக்., 2026வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத்தின் அசர்பைஜான் உத்தியோகப்பூர்வ பயணம் நிறைவு1 ஊடகங்கள்
- 11 அக்., 2026‘மிஸஸ் டூரிசம் வேர்ல்ட் 2026’ நிமேஷாவுடன் விஜித ஹேரத் சந்திப்பு1 ஊடகங்கள்
- 11 அக்., 2026சீனத் தூதுவர் - விஜித ஹேரத் சந்திப்பு1 ஊடகங்கள்
