உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. சுகாதாரம்

1 ஊடகம்·1 மணி முன் புதுப்பிக்கப்பட்டது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் ஜீ. சுகுணன் அவர்கள் இன்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ச அவர்களால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். அர்ப்பணிப்பும் அனுபவமும் நிறைந்த வைத்தியர் ஜீ. சுகுணன் அவர்கள் மட்டக்களப்பு மண்ணுக்கும், சுகாதாரத் துறைக்கும் புதியவரல்ல. இதற்கு முன்னரும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்து, தன் அர்ப்பணிப்பான சேவையால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். களுவாஞ்சிகுடி வைத்தியசாலை: பணிப்பாளராகப் பணியாற்றி, அப்பகுதி மக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்கியுள்ளார். கல்முனை வைத்தியசாலை: பணிப்பாளராகத் தனது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இப்பிராந்தியத்தின் சுகாதாரத்துறையை வழிநடத்துவதில் முத்திரை பதித்துள்ளார். இவ்வாறு பல உச்சப்பதவிகளை வெற்றிகரமாக வகித்து, மருத்துவத்துறையில் நீண்ட நெடிய அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளது இப்பகுதி மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தேவைகளையும், இங்கிருந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் மக்களின் சிக்கல்களையும் நன்கு அறிந்த ஒருவரான வைத்தியர் ஜீ. சுகுணன் அவர்களின் இந்த நியமனம், வைத்தியசாலையின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News.lk·1 மணி முன்மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன்!

சுருக்கம்

சுகுணன் அவர்கள் இன்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ச அவர்களால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். சுகுணன் அவர்கள் மட்டக்களப்பு மண்ணுக்கும், சுகாதாரத் துறைக்கும் புதியவரல்ல. சுகுணன் அவர்களின் இந்த நியமனம், வைத்தியசாலையின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News.lk இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • நளிந்த ஜயதிஸ்ச·
  • ஜீ. சுகுணன்
நிறுவனங்கள்
  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்·
  • களுவாஞ்சிகுடி வைத்தியசாலை·
  • கல்முனை வைத்தியசாலை·
  • பிராந்திய
இடங்கள்
  • Batticaloa

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
2 நவ., 5:06 PM

சுகாதாரம் இல் மேலும்

சுகாதாரம்
  • நாடளாவிய ரீதியில் நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பு - வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கைHiru News - Tamil·4 மணி முன்
  • கனவுகளை வெல்லத் துடிக்கும் மாற்றுத் திறனாளி சகோதரர்கள்!Thinakaran·7 மணி முன்
  • சுப்பிரிவிக்கி டூத்பேஸின் செயல்திறன் ஜெர்மனி ஆராய்ச்சியில் நிரூபிப்புThinakaran·10 மணி முன்
  • 13 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் கட்டுப்பாட்டு திட்டம்IBC Tamil·11 மணி முன்
  • 07 மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிப்புNews First - தமிழ்·1 நாள் முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதி - மேலதிக விசாரணையில் காவல்துறை7 ஊடகங்கள்
  2. 2மெல்போர்னிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் வானூர்தி அவசரத் தரையிறக்கம் – விசேட விசாரணை ஆரம்பம்! மெல்போர்னில் இருந்து3 ஊடகங்கள்
  3. 3மட்டக்களப்பு மாவட்ட செயலக நுழைவாயிலில் கொந்தளித்த பண்ணையாளர்கள்! 6 ஊடகங்கள்
  4. 4பாடசாலை சேவை போக்குவரத்து கட்டணம் - வெளியான அறிவிப்பு4 ஊடகங்கள்
  5. 5நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் குளத்தில் சடலமாக மீட்பு! 3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்