Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeedBeta
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo shares, 15 minutes delayed
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Health

1 source·Updated 2h ago

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் ஜீ. சுகுணன் அவர்கள் இன்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ச அவர்களால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். அர்ப்பணிப்பும் அனுபவமும் நிறைந்த வைத்தியர் ஜீ. சுகுணன் அவர்கள் மட்டக்களப்பு மண்ணுக்கும், சுகாதாரத் துறைக்கும் புதியவரல்ல. இதற்கு முன்னரும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்து, தன் அர்ப்பணிப்பான சேவையால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். களுவாஞ்சிகுடி வைத்தியசாலை: பணிப்பாளராகப் பணியாற்றி, அப்பகுதி மக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்கியுள்ளார். கல்முனை வைத்தியசாலை: பணிப்பாளராகத் தனது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இப்பிராந்தியத்தின் சுகாதாரத்துறையை வழிநடத்துவதில் முத்திரை பதித்துள்ளார். இவ்வாறு பல உச்சப்பதவிகளை வெற்றிகரமாக வகித்து, மருத்துவத்துறையில் நீண்ட நெடிய அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளது இப்பகுதி மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தேவைகளையும், இங்கிருந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் மக்களின் சிக்கல்களையும் நன்கு அறிந்த ஒருவரான வைத்தியர் ஜீ. சுகுணன் அவர்களின் இந்த நியமனம், வைத்தியசாலையின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story

Lead report

  • News.lk·2h agoமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன்!

Summary

சுகுணன் அவர்கள் இன்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ச அவர்களால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். சுகுணன் அவர்கள் மட்டக்களப்பு மண்ணுக்கும், சுகாதாரத் துறைக்கும் புதியவரல்ல. சுகுணன் அவர்களின் இந்த நியமனம், வைத்தியசாலையின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summarised from News.lk

What this story is about

People
  • நளிந்த ஜயதிஸ்ச·
  • ஜீ. சுகுணன்
Organisations
  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்·
  • களுவாஞ்சிகுடி வைத்தியசாலை·
  • கல்முனை வைத்தியசாலை·
  • பிராந்திய
Places
  • Batticaloa

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Nov 2, 5:06 PM

More in Health

Health
  • Fuel Import Costs Spike 51.5% in First Nine Months3 sources·4h ago
  • Special Dengue Control Program Launches in 13 Sri Lankan Districts4 sources·7h ago
  • Sri Lanka Plans to Recruit 13,000 Nurses5 sources·13h ago
  • Prime Minister Stresses Importance of Veterinary Profession2 sources·1d ago
  • DR Congo Ebola Outbreak Near 5,000 Deaths2 sources·1d ago

Trending stories

Trending
  1. 1Probe launched following smoke warning on SriLankan Airlines flight6 sources
  2. 2Met Department forecasts heavy showers in several areas over next 36 hours14 sources
  3. 3Public urged not to rush to Inland Revenue offices over TIN requirement 4 sources
  4. 4Bus fares will not be changed despite the increase in fuel prices - Gamunu11 sources
  5. 5Former Ministry Secretary Gamini Amarawardana arrested 5 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health