உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. சுகாதாரம்

1 ஊடகம்·1 நாள் முன் புதுப்பிக்கப்பட்டது

07 மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் 07 மாகாணங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல், தென், சப்ரகமுவ, ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலேயே டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர்,டொக்டர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சுமார் 130 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 13 மாவட்டங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 105,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆகக் காணப்படுகின்றது. எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் படி தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·1 நாள் முன்07 மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • கபில கன்னங்கர
நிறுவனங்கள்
  • தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின்·
  • தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
இடங்கள்
  • Sabaragamuwa Province·
  • Northern Province·
  • Southern Province·
  • Central Province·
  • Eastern Province·
  • Western Province·
  • Uva Province

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
1 நவ., 8:54 AM

சுகாதாரம் இல் மேலும்

சுகாதாரம்
  • சுப்பிரிவிக்கி டூத்பேஸின் செயல்திறன் ஜெர்மனி ஆராய்ச்சியில் நிரூபிப்புThinakaran·2 மணி முன்
  • களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தொழுநோய்க்கான தொடர் சிகிச்சை நிலையம் திறந்து வைப்புNews.lk·1 நாள் முன்
  • உலகளவில் 340 கோடி பேருக்கு பாதுகாப்பான வீடுகள் இல்லை – WHO அதிர்ச்சித் தகவல்!Hiru News - Tamil·2 நாள் முன்
  • காவன்திஸ்ஸ யானை விவகாரத்தில் புதிய சர்ச்சை – காட்டு யானைகளின் சிகிச்சைக் காட்சிகள் தொடர்பில் விசாரணை!2 ஊடகங்கள்·2 நாள் முன்
  • வட்டவளையில் விசேட திடீர் சோதனை!அத தெரண·2 நாள் முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1நள்ளிரவு முதல் லங்கா IOCயின் எரிபொருள் விலையும் அதிகரிப்பு!9 ஊடகங்கள்
  2. 2எரிபொருள் விலை அதிகரிப்பு – பேருந்து மற்றும் பாடசாலை சிற்றுந்து கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!3 ஊடகங்கள்
  3. 3'முரசு' புயல் வலுப்பெற்றது – கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கு எச்சரிக்கை!8 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்