Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeedBeta
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo shares, 15 minutes delayed
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Health

1 source·Updated 1d ago

07 மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் 07 மாகாணங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல், தென், சப்ரகமுவ, ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலேயே டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர்,டொக்டர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சுமார் 130 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 13 மாவட்டங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 105,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆகக் காணப்படுகின்றது. எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் படி தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Share this story

Lead report

  • News First - தமிழ்·1d ago07 மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு

What this story is about

People
  • கபில கன்னங்கர
Organisations
  • தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின்·
  • தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
Places
  • Sabaragamuwa Province·
  • Northern Province·
  • Southern Province·
  • Central Province·
  • Eastern Province·
  • Western Province·
  • Uva Province

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Nov 1, 8:54 AM

More in Health

Health
  • Dengue Cases Surge in Seven Provinces3 sources·1h ago
  • Sri Lanka Plans to Recruit 13,000 Nurses5 sources·5h ago
  • Prime Minister Stresses Importance of Veterinary Profession2 sources·20h ago
  • DR Congo Ebola Outbreak Near 5,000 Deaths2 sources·1d ago
  • Sri Lanka Reports 6,000 Breast Cancer Cases Annually2 sources·2d ago

Trending stories

Trending
  1. 1No increase in school transport fares despite diesel price hike9 sources
  2. 2Thundershowers expected in several areas today10 sources
  3. 3Nine killed as private jet crashes in Florida4 sources
  4. 4Rupee depreciates over 6% against USD by end of October3 sources
  5. 5Cyclone 'Murasu' to Hit India Tonight; Red Alert Issued18 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health