1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வங்கக்கடலில் நாளை உருவாகிறது முரசு புயல்
வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, நாளை(01.10) அதிகாரபூர்வமாகப் புதிய புயல் ஒன்று உருவாகவுள்ளதாகவும், அதற்கு 'முரசு' புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
