1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மூதூர், சேருவில, லங்கா பட்டணத்தை இணைத்து புதிய சுற்றுலா வலயம்!
திருகோணமலை மாவட்ட சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, மூதூர், சேருவில மற்றும் லங்கா பட்டணம் ஆகிய பிரதேசங்களை இணைத்து புதிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கான திட்டம் 2027ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப் படவுள்ளது.