1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
விவசாய, சுகாதாரத் துறை நலனை கருத்தில் கொண்டு தேசிய லொத்தர் சபை செயற்படுகிறது
நாட்டின் விவசாய மக்கள், சுகாதாரத் துறை மற்றும் பாதுகாப்புச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தேசிய லொத்தர் சபையினால் பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் எம். டீ. சீ. ஏ. பெரேரா தெரிவித்துள்ளார்.