1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சர்வதேச சந்தையில் தொடர்ந்தும் சரியும் கச்சா எண்ணெய் விலை
உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன.இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.59 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 0.59% வீழ்ச்சியாகும்.
சுருக்கம்
உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஈரானுடனான போர் மோதல்கள் தணியும் என்ற சந்தை எதிர்பார்ப்புகள் கச்சா எண்ணெய் விலை சரிவுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்
