1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஒக்டோபரில் இலங்கைக்கு 735.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய வெளிநாட்டு வாழ் இலங்கைத் தொழிலாளர்கள்!
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள், கடந்த ஒக்டோபர் மாதத்தில் 735.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக இ…
சுருக்கம்
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கையின்படி, கடந்த செப்டெம்பர் மாதம் 734.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவான தொழிலாளர் பணவனுப்பல்கள், ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளன. இதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டு வாழ் இலங்கைத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் சுமார் 3.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
இடங்கள்
